விவசாயிகளே இத்தனை நாள்களாக காத்திருந்தது போதும்! இதோ உடனே மின் இணைப்பு பெற வழி...

Asianet News Tamil  
Published : Jul 17, 2018, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
விவசாயிகளே இத்தனை நாள்களாக காத்திருந்தது போதும்! இதோ உடனே மின் இணைப்பு பெற வழி...

சுருக்கம்

farmers do this to get electric connection soon

நாகப்பட்டினம்

விவசாயிகள் விரைந்து மின் இணைப்பை பெற நாகப்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தின் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அதன் மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அங்கு விருப்பக் கடிதத்துடன், வருவாய் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எமிஸ் தளத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள் என்னென்ன?
ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு