சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published : Jul 27, 2026, 10:00 PM IST

சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் கட்சியின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் (Shadow Budget) முறைப்படி வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், தமிழக மக்களின் நலன், வேளாண்மை வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் பாமகவின் கொள்கை திட்டங்கள் மற்றும் மாற்று யோசனைகள் இந்த நிழல் பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

09:49திசைதிருப்பும் அரசியல் செய்வதை நிறுத்துங்கள் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரைக்குக் காரசார எதிர்ப்பு
10:15குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உடனே நடவடிக்கை தேவை! – வானதி சீனிவாசன் வலியுறுத்தல் !
03:03ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை வீசும் புயல் காற்று: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !
04:33தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை" – சட்டமன்ற விவாதத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
04:00பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பும் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி
05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
05:14அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
06:18முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
02:29மதுரையை சூழ்ந்த கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு – நேரடிக் காட்சிகள்!