தமிழகத்திற்கு மோடி வைத்த செக்...! இனி டெல்லிக்கு அப்டேஷன் கரெக்ட்டா போகும்..!

 
Published : Nov 25, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
தமிழகத்திற்கு மோடி வைத்த செக்...! இனி டெல்லிக்கு அப்டேஷன் கரெக்ட்டா போகும்..!

சுருக்கம்

all updation can given by somanathan

பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் தமிழக அரசின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடி வருகை

சோமநாதன் இல்ல திருமண விழா விழாவிற்கு பிரதமர் மோடி சென்னைக்கு நேரில்  வந்து வாழ்த்து தெரிவித்து இருக்கும் போதே தெரிந்துக்கொள்ள முடிகிறது. அவர் எந்த அளவிற்கு மோடிக்கு முக்கியமாணவர் என்று......

யார் இந்த சோமநாதன் ?

ஏற்கனவே பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக பணிபுரிந்தவர தான், தற்போது மிழக அரசின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன்

தமிழக அரசின், திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலகம் போன்ற துறைகளில் முதன்மை செயலாளராக சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் இனி  இபர் கண்காணிப்பில் தான்  நடக்கும்.அதாவது இவருக்கு தெரியாமல் இனி ஒரு ஆணியும் பிடுங்க முடியாது என்பதே...

ஏற்கனவே தமிழகம் மோடியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி  வந்த  நிலையில் நேரடியாகவே பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் தமிழக அரசின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதை பார்க்கும்  போது கொஞ்சம் நெஞ்சம் உள்ள  சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது போலாயிற்று....

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!