ஜனநாயகப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் : AISF, AIYF அமைப்பினர் கருப்புத் துணியுடன் பேரணி!

ஜனநாயகப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் : AISF, AIYF அமைப்பினர் கருப்புத் துணியுடன் பேரணி!

Published : Oct 12, 2026, 08:02 PM IST

தில்லியில் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலைக் கண்டித்து, சென்னையில் AISF, AIYF, NFIW, TOPM மற்றும் ISCUF ஆகிய அமைப்புகளின் சார்பில் கறுப்புத் துணி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கும் காவல் துறைக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பி, இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் பிரத்யேகக் காட்சிகள் மற்றும் கருத்துப் பதிவுகள்

06:03கிருஷ்ணகிரி சம்பவம் மற்றும் அரசியல் சர்ச்சைகள் : அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பரபரப்பு விளக்கம் !
04:53பிரதமர் மோடியின் வருகை மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி !
07:09மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள்!
03:35சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி முழக்கம்!
05:35திருச்சியில் தமிழகத்தின் முதல் 'டர்ட் கார்ட்டிங்' ரேஸ்டிராக் திறப்பு!
10:16ஜெய்கோபால் கரோடியா பள்ளி பொன்விழா விழா: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை!
06:41சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி: 550 நாட்டியக் கலைஞர்களின் பக்திமயமான வரவேற்பு நடனம்!
04:30பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் இணைந்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தனர் !
08:52ரயில்சேவை தொடங்கப்பட்டதும் பிரதமருடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் முதலமைச்சர் விஜய் !