சைக்கிளில் சென்ற தளபதி.! இளைஞர் அலையில் நகர்ந்து வந்த  விஜய்.! மாஸ் காட்டிய விஜய்.!

சைக்கிளில் சென்ற தளபதி.! இளைஞர் அலையில் நகர்ந்து வந்த விஜய்.! மாஸ் காட்டிய விஜய்.!

Published : Apr 10, 2026, 05:00 PM IST

காரைக்குடியில் இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் மேற்கொண்ட பயணம், தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் சொகுசு கார்களில் வலம் வரும் ஒரு உச்ச நட்சத்திரம், மிகவும் சாதாரணமாக மிதிவண்டியில் (Cycle) பயணித்த விதம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. தளபதி சைக்கிளில் வருவதைக் கண்டதும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் "தளபதி.. தளபதி.." என முழக்கமிட்டு, ஒரு இளைஞர் அலையாக அவர் பின்னால் திரண்டு வந்தனர்.

04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
02:50"முதலமைச்சர் விஜயை வீழ்த்த தமிழ்நாட்டில் எவனும் பிறக்கப்போவதுமில்லை! - செங்கோட்டையன் அதிரடி!
04:1247 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥
05:50திமுக தோற்ற பிறகும் மக்கள் விரோத செயல்களை தான் செய்கிறது ! நிர்மல்குமார் பேட்டி அதிரடி பேட்டி