
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பெரிய ஆலமரம் போலப் பாரம்பரியமும், தேர்தல் அரசியலின் அனுபவமும், பண பலமும் படைத்த திமுக, இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை விட ஒரே ஒரு ஓட்டாவது கூடுதலாகப் பெற்று நிரூபிக்க முடியுமா என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடுத்தார். இந்த பிரச்சார நிகழ்வின் செய்திக் காட்சிகள் (Part-2) இதில் இடம் பெற்றுள்ளன.