3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

Asianet News Tamil  
Published : May 02, 2017, 08:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சுருக்கம்

3 IAS officers transferred - Tamil Nadu government order

3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். 
மைதிலி கே.ராஜேந்திரன் அரசின் கூடுதல் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
கலை மற்றும் கலாச்சாரத்துறை ஆணையராக ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழக மேலான் இயக்குனராக ஜெகநாதன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Kanda Sashti 2026 Day 3: கந்த சஷ்டி 3ஆம் நாள் விரதம்.! முருகப்பெருமானை வழிபட வேண்டிய முறைகள், விரதத்தின் சிறப்புகள், கிடைக்கும் பலன்கள்.!
Voter ID : 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! மீண்டும் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி?