அட்ரா சக்க...! இருசக்கர வாகனம் வாங்க 25 % மானியம்...தமிழக அரசு அதிரடி..!

 
Published : Jan 08, 2018, 05:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
அட்ரா சக்க...! இருசக்கர வாகனம் வாங்க 25 % மானியம்...தமிழக அரசு அதிரடி..!

சுருக்கம்

25 percent gave subsidy for two wheelers in tamilnadu

பெண்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு50 % மானியம் வழங்கப் படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போதும் முதல்வர் பழனிசாமி  இது குறித்து  அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற உரையில்,பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க அரசு வழங்கும் மானியத் தொகை ரூ. 25 ஆயிரமாக உயா்த்தப்படும் என்று தெரிவித்தார்

அதாவது  50 ஆயிரம் மதிப்பு கொண்ட  இருசக்கர வாகனம் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மீதமுள்ள வழித்தடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் என்றும்  தெரிவித்து இருந்தார்.

பிப்ரவரி மாதம்  24 ஆம்  தேதி, மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் பிறந்த நாள் என்பதால்,அன்று முதல்,  இருசக்கர வாகனம் வாங்க விருப்பம்  உள்ள பெண்கள்  முன்பதிவு செய்யலாம்  என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!
Pongal Gift: பொங்கல் பரிசு 5,000 ரூபாய்?.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்.. இல்லத்தரசிகள் குஷி!