2018ஆம் ஆண்டில் அரசு பொது விடுமுறை நாட்கள் 23. எந்தெந்த நாட்கள் தெரியுமா? பட்டியலைப் பாருங்க...

Asianet News Tamil  
Published : Nov 08, 2017, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
2018ஆம் ஆண்டில் அரசு பொது விடுமுறை நாட்கள் 23. எந்தெந்த நாட்கள் தெரியுமா? பட்டியலைப் பாருங்க...

சுருக்கம்

2018 year general holidays 23 declared by state government

அடுத்த வருடம் அதாவது 2018-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

விடுமுறை நாட்கள் 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச் சட்டட்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள்-ன் ஆணைகள் வெளியிடப் படுகிறது என்று, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கையொப்பமிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, அரசு அறிவித்துள்ள 23 அரசு விடுமுறை நாட்கள்...

விடுமுறை நாட்கள்:
1. ஆங்கில புத்தாண்டு - 01.01.2018- திங்கள்
2. பொங்கல் - 14.01.2018- ஞாயிறு
3. திருவள்ளுவர் தினம் - 15.01.2018 - திங்கள்
4. உழவர் திருநாள் - 16.01.2018- செவ்வாய்
5. குடியரசு தினம் - 26.01.2018 - வெள்ளி
6. தெலுங்கு வருடப் பிறப்பு -18.03.2018-ஞாயிறு
7. மகாவீர் ஜெயந்தி - 29.03.2018 - வியாழன்
8 புனித வெள்ளி - 30.03.2018- வெள்ளி
9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.2018 - ஞாயிறு
10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2018- சனி
11. மே தினம் - 01.05.2018 - செவ்வாய்
12. ரம்ஜான் - 15.06.2018- வெள்ளி
13. சுதந்திர தினம் - 15.08.2018- புதன்
14. பக்ரீத் -22.08.2018- புதன்
15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.2018 ஞாயிறு
16. விநாயகர் சதுர்த்தி - 13.09.2018 - வியாழன்
17.மொகரம் 21.09.2018- வெள்ளி
18. காந்தி ஜெயந்தி - 02.10.2018 - செவ்வாய்
19. ஆயுத பூஜை - 18.10.2018- வியாழன்
20. விஜயதசமி - 19.10.2018- வெள்ளி
21. தீபாவளி- 6.11.2018- செவ்வாய்
22. மிலாது நபி -21.11.2018- புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் -25.12.2018- செவ்வாய்

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
தேர்தலை சந்திக்கும் வரை நடிகர் விஜய்யை அரசியல் ரீதியாக மதிப்பிட முடியாது: சரத்குமார்