லட்சக்கணக்கில் சம்பாதித்த மனைவி !! -கணவருக்கு தெரியாமல் மறைத்துவைத்த கில்லாடித்தனம் ..

Published : Aug 11, 2019, 12:19 PM ISTUpdated : Aug 11, 2019, 12:21 PM IST
லட்சக்கணக்கில் சம்பாதித்த மனைவி !! -கணவருக்கு தெரியாமல் மறைத்துவைத்த கில்லாடித்தனம் ..

சுருக்கம்

3 வருடமாக தன் கணவருக்கு தெரியாமல் பெண் ஒருவர் சுமார் 50 ,00 ,000  சம்பாதித்துள்ளார்

சென்னையை சேர்ந்தவர்கள் அவினாஷ் - ஜோதி தம்பதியினர்.  இவர்களுக்கு கடந்த 2004 ம் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவினாஷ் சென்னையில் உள்ள மென்ப்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். ஒரு மருத்துவமனையில் வரவேற்பாளராக இருந்த ஜோதி , முதல் குழந்தை பிறந்ததும் வேலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு நடைபெற்ற பொருளாதார வீழ்ச்சியில் அவினாஷ் வேலை பார்க்கும் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அதிகநேரம் வேலை பார்த்து குறைவான சம்பளம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் வீட்டில் கஷ்டம் உருவானது. அதை சமாளிக்க வேலைக்கு செல்ல முடிவெடுத்த ஜோதியை அவர் கணவர் தடுத்துவிட்டார்.

அப்போது தான் வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்கிற விளம்பரம் ஒன்றை இணையத்தில் பார்த்தார். அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்ட ஜோதி அதில் இணைத்து செயல்பட ஆரம்பித்தார். அவர் எதிர்பார்த்தது போலவே வருமானம் வரத் தொடங்கியது. ஆனால் கணவரிடம் சொல்ல பயந்து மறைத்து விட்டார்.  தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி சேமித்து வைக்கலானார்.

இப்படியாக 3 ஆண்டுகளில் சுமார் 50 , 00 ,000  மேல் சேமித்து வைத்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவினாஷிற்கு வேலை போய்விட்டது. இது தான் சரியான தருணம் என ஜோதி உண்மையை கூறியுள்ளார். தன் கணவரிடம் மனம் விட்டு பேசியுள்ளார். அவினாஷும் நிலைமையை புரிந்து இக்கட்டான நேரத்தில் மனைவியின் சேமிப்பு பணம் உதவுவதை நினைத்து ஆறுதல் கொண்டார். 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!