ஏற்ற இறக்கம் இல்லாத பெட்ரோல் , டீசல் விலை ... - இன்றைய நிலவரம் என்ன ??

Published : Aug 21, 2019, 12:34 PM ISTUpdated : Aug 21, 2019, 12:35 PM IST
ஏற்ற இறக்கம் இல்லாத பெட்ரோல் , டீசல் விலை ... - இன்றைய நிலவரம் என்ன ??

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றை போல இன்றும் அதே நிலையில் காணப்படுகிறது .

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது . அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது .

அதுமுதல் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது . தினமும்  காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது .

அந்தவகையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 74.62  ரூபாயாக உள்ளது . அதே போல டீசல் விலை  68.79  ரூபாயாக விற்கப்படுகிறது.

இவை இரண்டும் நேற்று இருந்த விலை தான் . அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?