தொடர்ந்து மாற்றமில்லாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை .. தற்போதைய நிலவரம் என்ன ??

Published : Aug 22, 2019, 12:28 PM ISTUpdated : Aug 22, 2019, 12:30 PM IST
தொடர்ந்து மாற்றமில்லாத  பெட்ரோல் மற்றும்  டீசல் விலை .. தற்போதைய நிலவரம் என்ன ??

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்கப்படுகிறது .

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது . அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது .

அதுமுதல் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது . தினமும்  காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது .

அந்தவகையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 74.62  ரூபாயாக உள்ளது . அதே போல டீசல் விலை  68.79  ரூபாயாகவும்  விற்கப்படுகிறது .   

கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

PREV
click me!

Recommended Stories

RO Water: ஷாக் ரிப்போர்ட்..! RO தண்ணீரிலும் பாக்டீரியா.! புதிய ஆய்வு வெளியிட்ட எச்சரிக்கை!
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!