தொடர் ஏற்றத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை .. தற்போதைய நிலவரம் என்ன ??

Published : Aug 26, 2019, 11:54 AM ISTUpdated : Aug 26, 2019, 12:29 PM IST
தொடர் ஏற்றத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை .. தற்போதைய நிலவரம் என்ன ??

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்றாவது நாளாக ஏற்றத்தில்  காணப்படுகிறது .

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது . அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது .

அதுமுதல் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது . தினமும்  காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது .

அந்தவகையில் சென்னையில் நேற்று +0.08 காசுகள் உயர்ந்த  பெட்ரோல் விலை இன்றும்  +0.08 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர்  74.86   ரூபாயாக உள்ளது . 

அதே போல நேற்று +0 .11 காசுகள் உயர்ந்த  டீசல் விலை  இன்று  மீண்டும் +0 .09 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 69 .04 ரூபாயாக இருக்கிறது . 

PREV
click me!

Recommended Stories

RO Water: ஷாக் ரிப்போர்ட்..! RO தண்ணீரிலும் பாக்டீரியா.! புதிய ஆய்வு வெளியிட்ட எச்சரிக்கை!
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!