Powercut In Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ மொத்த லிஸ்ட்.!

By vinoth kumar  |  First Published Jun 6, 2022, 9:03 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
 
பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

அந்தவகையில், இன்று சென்னையில் மின்தடை ஏற்படபோகும் முக்கிய இடங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம். சென்னையைப் பொறுத்தவரை தாம்பரம் – பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 200 அடி ரெடியல் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, ஐஐடி காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மயிலாப்பூரில் சந்தா சாஹிப் தெரு, வி.எம். சாலை, பூரம் பிரகாசம் ரோடு, சிவராஜபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- உடலுறவினால் ஏற்பட்ட சம்பவம்.. எங்களுக்கு குழந்தை பிறக்காது - கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

click me!