ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்!

By vinoth kumar  |  First Published Jan 2, 2025, 6:30 PM IST

GRT Dazzling Diamond Festival: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், அதன் 60வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, 'டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 


1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், நீண்ட காலமாகச் சிறப்பிற்கும் மற்றும் கைவினைத் திறமைக்குமான அடையாளமாக விளங்குகிறது. இந்நிறுவனம் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் அளிக்கும் உறுதிப்பாடில் பல தலைமுறைகளாக தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரத்தினக் கற்கள் வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஜிஆர்டியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு 60 ஆண்டுகால அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் மூலம் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் நகைத்துறையின் முன்னணி நிறுவனமாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் பாரம்பரியம் இப்போது மின்னும் ஒளி மற்றும் அற்புதமான வடிவ மைப்புகளின் கொண்டாட்டமான - 'டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்' தொடக்கத்தினால் மேலும் பிரகாசமாக மிளிர்கிறது. இந்த ஃபெஸ்டிவல், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட வைர நகைகளின் அற்புதமான தொகுப்பைக் கண்டுகளிக்க வாடிக்கையாளர்களை அழைக்கிறது. இதனுடன் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் விலையில் (சாலிடர்களைத் தவிர) 25% வரை தள்ளுபடி மற்றும் பிளாட்டினம் நகைகளின் செய்கூலியில் மற்றும் சேதாரத்தில் (VA) 30% வரை தள்ளுபடி என பிரத்தியேக சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன. ஜிஆர்டியின் லைட் வெயிட் வைர நகைகளான ஒரியானாவிற்கும் இச்சலுகை பொருந்தும்.

Tap to resize

Latest Videos

ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் ஒவ்வொரு வைர நகைகளும் ஜிஆர்டி டைமண்ட் அஷ்யூ ரன்ஸ் மூலம் முழுமையான நம்பகத்தன்மையுடன் வழங்கப்படுகிறது. இது செயல் முறை முழுவதும் நிறைவான வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது. ஒவ்வொரு நகைகளும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்களைக் கொண்டது, துல்லியமான எடை அடிப்படையிலான விலை, வாழ்நாள் பராமரிப்பு, தெளிவான விலையிடல், காரட் உத்தரவாதம், நெறிமுறைப்படி பெறப்பட்ட வைரங்கள்.

HUID முத்திரை மற்றும் உத்தரவாதமான திரும்பப் பெறுதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தாங்கள் எதில் முதலீடு செய்கிறார்கள் என்பது பற்றி முழுமையாகத் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்கிறது. 

click me!