தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், அம்பத்தூர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
ராதா நகர் சன்னதி தெரு, நாகாத்தம்மன் கோவி தெரு, மணி நாயக்கர் தெரு, காந்திபுரம் மெயின் ரோடு, டி.வி.எஸ் எமரால்டு.
அம்பத்தூர்:
ஜே.ஜே.நகர் வேணுகோபால் தெரு, பஜனை கோயில் தெரு, சீயான் தெரு, மெட்ரோ கெசல் அபார்ட்மெண்ட்.
கே.கே.நகர்:
விருகம்பாக்கம் தசரதபுரம், சாலிகிராமம், ஆற்காடு சாலை, வடபழனி, கே.கே.நகர், தேவராஜ் நகர், அருணாச்சலம் சாலை.
மயிலாப்பூர்:
லஸ் சர்ச் ரோடு, அபிராமபுரம் கிழக்கு 1 முதல் 3வது தெரு, வர்ரன் ரோடு, விசாலாட்சி கார்டன், நரசிம்மபுரம், கர்னல் பேங்க் ரோடு, வெங்கடேச ஆசிரமம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி ரோடு.
பெரம்பூர்:
காந்தி நகர், முத்தமிழ் நகர் 5 மற்றும் 6வது பிளாக், ஐ.சி.எப். முழுவதும், சென்னை பட்டையா சாலை, சீயாளம் 1, 2வது லேன், நாராயண மேஸ்திரி 1, 2வது தெரு, முருகேசன் நகர் 1, 2வது தெரு.
IT காரிடார்:
துரைப்பாக்கம் சந்திரசேகரன் நகர், பாரதி நகர், நேரு நகர் 10, 11 மற்றும் 12வது தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.