TNPL: நெல்லை 206 ரன்கள் குவித்தும் பயனில்லை! திருப்பூர் தமிழன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

TNPL: நெல்லை 206 ரன்கள் குவித்தும் பயனில்லை! திருப்பூர் தமிழன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published : Aug 10, 2026, 11:02 AM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 207 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய திருப்பூர் அணி வெறும் 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 11 பந்துகள் மீதமிருக்க பெரிய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து அசத்தியது.

06:44TNPL 2026 Qualifier 2: திருச்சி அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி – ஃபைனலுக்கு தகுதி!
06:38TNPL: மல்லுகட்டிய நெல்லை… கெத்து காட்டிய மதுரை!
06:38கோவை கிங்ஸின் விஸ்வரூபம்: 116 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி அபார வெற்றி!
06:28மோகித் ஹரிஹரனின் அதிரடி சதம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
06:4281 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அபார வெற்றி ! சேலம் ஸ்பார்ட்டன்ஸ் போராட்டம் தோல்வியில் முடிவு!
06:32TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!
06:37TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
06:11TNPL 2026 : திண்டுக்கல்லை வீழ்த்தி மதுரையின் த்ரில் வெற்றி!
06:37TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!
06:40TNPL 2026 : 29 பந்துகளில் 66 ரன்கள்! அமித் சாத்விக்கின் சிக்ஸர் மழையில் சரிந்தது கோவை கிங்ஸ்!