TNPL: 239 ரன்கள் போதல! சதுர்வேத்தின் அதிரடி சதத்தால் கோவையை வீழ்த்திய மதுரை பேந்தர்ஸ்

TNPL: 239 ரன்கள் போதல! சதுர்வேத்தின் அதிரடி சதத்தால் கோவையை வீழ்த்திய மதுரை பேந்தர்ஸ்

Published : Aug 09, 2026, 02:03 PM IST

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில், கோவை கிங்ஸ் நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை மதுரை பேந்தர்ஸ் வெற்றிகரமாக சேஸ் செய்தது. என்.எஸ். சதுர்வேத்தின் அதிரடி சதம் (121 ரன்கள்) மதுரை அணியின் த்ரில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.

03:45ஹைதராபாத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் திலக் வர்மா செய்தியாளர்கள் சந்திப்பு!
03:59ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜிற்கு உற்சாக வரவேற்பு!
03:21ஹைதராபாத் வருகை தந்தார் எம்.எஸ். தோனி : மனைவியுடன் விமான நிலையத்தில் வரவேற்பு !
05:50பெண்களுக்கு எதிரான தடைகளை உடைப்போம்! – ரேஸிங் வீராங்கனை அலிஷா அப்துல்லா அதிரடி பேட்டி
06:44TNPL 2026 Qualifier 2: திருச்சி அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி – ஃபைனலுக்கு தகுதி!
06:38TNPL: மல்லுகட்டிய நெல்லை… கெத்து காட்டிய மதுரை!
06:38கோவை கிங்ஸின் விஸ்வரூபம்: 116 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி அபார வெற்றி!
06:28மோகித் ஹரிஹரனின் அதிரடி சதம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
06:4281 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அபார வெற்றி ! சேலம் ஸ்பார்ட்டன்ஸ் போராட்டம் தோல்வியில் முடிவு!
06:32TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!