நாளை முதல் டிக்கெட் விற்பனை…

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
நாளை முதல் டிக்கெட் விற்பனை…

சுருக்கம்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-ஆவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 16 முதல் 20 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான சீசன் டிக்கெட் விற்பனை வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. ரூ.300, ரூ.500, ரூ.3000, ரூ.4000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

ஒருவருக்கு அதிகபட்சமாக இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் அனுமதிக்கப்படும்.

ஆன்லைனில் டிக்கெட் பெற இணையதளத்தின் மூலம் டிக்கெட் பெறலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs SL: குல்தீப் யாதவை புறக்கணிக்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டில் நீக்கம்? கம்பீரின் பதில் இதோ!
மெஸ்ஸி vs ரொனால்டோ ஜெர்சி ஏலம்: 55 லட்சத்திற்குப் விலை போனது யாருடையது? ஏலக்களத்திலும் ‘கிங்’ யார்?