சானியா, மார்டினா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்…

Asianet News Tamil  
Published : Oct 30, 2016, 03:13 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
சானியா, மார்டினா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்…

சுருக்கம்

மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா - ஸ்விட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி கடும் போராட்டத்திற்குப் பிறகு 7-6 (10), 7-5 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஹாவ் சிங் சான்-யங் ஜன் சான் ஜோடியைத் தோற்கடித்தது. இந்த வெற்றியில் மூலம் அந்த ஜோடி அரையிறுதியில்  கால் பதிப்பதை உறுதி செய்தது.

சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் ரஷியாவின் எக்டெரினா மகரோவா - எலினா வெஸ்னினா ஜோடியை சந்திக்கிறது சானியா-ஹிங்கிஸ் ஜோடி.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!