இறுதி போட்டியில் ரோஹித் சர்மா இல்லை!! இதுதான் காரணம்

Published : Oct 20, 2018, 10:38 AM IST
இறுதி போட்டியில் ரோஹித் சர்மா இல்லை!! இதுதான் காரணம்

சுருக்கம்

விஜய் ஹசாரே இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் மும்பை அணியின் ரோஹித் சர்மா ஆடவில்லை.   

விஜய் ஹசாரே இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் மும்பை அணியின் ரோஹித் சர்மா ஆடவில்லை. 

விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் ஆடிவருகின்றன. காலிறுதி மற்றும் அரையிறுதியில் ஆடிய ரோஹித் சர்மா இறுதி போட்டியில் ஆடவில்லை. 

பீகாருக்கு எதிரான காலிறுதி போட்டி, ஹைதராபாத்துக்கு எதிரான அரையிறுதி போட்டி ஆகியவற்றில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா ஆடினார். நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதி போட்டி தொடங்க உள்ள நிலையில், இன்று விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டி நடந்துவருகிறது. 

நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆட வேண்டும் என்பதால் அதற்கான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் நாளைய போட்டியில் ஆட வேண்டும் என்பதால் இன்றைய போட்டியில் ஆட முடியாது. அதனால் ரோஹித் சர்மா, விஜய் ஹசாரே இறுதி போட்டியில் ஆடவில்லை. 

இறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியும் காம்பீர் தலைமையிலான டெல்லி அணியும் ஆடிவருகின்றனர். இதில் டெல்லி அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: சச்சின் சாதனையை முறியடிப்பாரா இந்த 15 வயது புயல்? வைபவ் புதிய வரலாறு!
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!