பெண்களுக்கு எதிரான தடைகளை உடைப்போம்! – ரேஸிங் வீராங்கனை அலிஷா அப்துல்லா அதிரடி பேட்டி

பெண்களுக்கு எதிரான தடைகளை உடைப்போம்! – ரேஸிங் வீராங்கனை அலிஷா அப்துல்லா அதிரடி பேட்டி

Published : Sep 23, 2026, 09:00 PM IST

இந்தியாவின் முதல் பெண் மோட்டார் பைக் சாம்பியனும், குடியரசுத் தலைவர் விருது பெற்றவருமான அலிஷா அப்துல்லா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பெண்களுக்கான வாய்ப்புகள்: மோட்டார் ஸ்போர்ட்ஸ் (Motor Sports) துறையில் பெண் விளையாட்டு வீராங்கனைகள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பயிற்சி வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசினார்.

06:44TNPL 2026 Qualifier 2: திருச்சி அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி – ஃபைனலுக்கு தகுதி!
06:38TNPL: மல்லுகட்டிய நெல்லை… கெத்து காட்டிய மதுரை!
06:38கோவை கிங்ஸின் விஸ்வரூபம்: 116 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி அபார வெற்றி!
06:28மோகித் ஹரிஹரனின் அதிரடி சதம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
06:4281 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அபார வெற்றி ! சேலம் ஸ்பார்ட்டன்ஸ் போராட்டம் தோல்வியில் முடிவு!
06:32TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!
06:37TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
06:11TNPL 2026 : திண்டுக்கல்லை வீழ்த்தி மதுரையின் த்ரில் வெற்றி!
06:37TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!