புனை அணியை வீழ்த்தி, பட்டியலில் முதலிடத்திற்குச் சென்றது நார்த்ஈஸ்ட்…

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 02:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
புனை அணியை வீழ்த்தி, பட்டியலில் முதலிடத்திற்குச் சென்றது நார்த்ஈஸ்ட்…

சுருக்கம்

ஐஎஸ்எல் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் புனே நகரில் புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியை எதிர்த்து புனே அணி ஆடியது.

நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி, ஆட்டத்தின் ஆரம்பம் முதலே புனே அணிக்கு நெருக்குதல் கொடுத்தது. இருப்பினும் அந்த அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை புனே அணியின் வீரர்கள் தடுத்தனர்.

இதனால் முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 79-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியின் வீரர் ஆல்பஃரோ ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல்கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி புனேவை வென்றது.

இதன்மூலம் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!
Virat Kohli Retirement Date: விராட் கோலியின் ஓய்வு தேதி இதுதானா? 2027 உலகக்கோப்பை குறித்து அவரே சொன்ன தகவல்