பாகிஸ்தான் – மேற்கு இந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்டுக்கு ரெடி..

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 03:10 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
பாகிஸ்தான் – மேற்கு இந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்டுக்கு ரெடி..

சுருக்கம்

அபுதாபி,

பாகிஸ்தான் – மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகள் இடையே பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் துபாயில் பகல்-இரவாக நடந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்குகிறது. டெங்கு காய்ச்சலால் முதலாவது டெஸ்டில் ஆடாத பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் அணிக்கு திரும்பி இருக்கிறார். துபாய் டெஸ்டில் மொத்தம் 22 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சில் சிக்கியது போன்று, இந்த ஆடுகளத்திலும் சுழற்பந்து வீச்சின் தாக்கமே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை..! அலெக்ஸ் ஹேல்ஸை சமன் செய்த கிங் கோலி..!
PBKS vs RCB: முதல் அணியாக பிளேஆஃப்க்குள் கெத்தாக நுழைந்தது ஆர்சிபி! பஞ்சாப் பரிதாபம்!