வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்

வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்

Published : May 19, 2026, 07:03 PM IST

Ishan Kishan Trolls CSK Fans: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் கனவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஹைதராபாத் வீரர் இஷான் கிஷன், சென்னை ரசிகர்களைப் பார்த்து செய்த ஒரு சைகை, இப்போது பெரிய விவாதமாகியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த விறுவிறுப்பான போட்டியில், ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

03:13மகுடம் சூடியது ஸ்பெயின்! உலகக்கோப்பையை வழங்கி வாழ்த்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
02:40Lionel Messi | ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு.. பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் மெஸ்ஸி!
03:05வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்
03:45CSK Playoffs 2026 | SRH-யிடம் தோல்வி... CSK-க்கு ப்ளேஆஃப் வாய்ப்பு இருக்கா? கணக்குகள் சொல்வதென்ன?
03:42Chennai Super Kings vs Mumbai Indians 🔥 CSK 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி | IPL 2026 Highlights
02:02Riyan Parag | டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்... வீடியோவால் சிக்கிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!
02:50ஐபிஎல் 2026 | சிங்க நடை போடும் விராட்.! சரித்திரம் படைத்த கோலி.! புதிய வரலாறு படைத்த ஆர்சிபி நாயகன்!
02:49IPL 2026 | டிம் டேவிட் சிக்ஸர் மழை.. புதிய வரலாற்று சாதனை.. CSK-வை திணறடித்த ஆர்சிபி!
03:51CSK vs RR | வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. சஞ்சு சொதப்பல்.. சிஎஸ்கேவை ஊதித்தள்ளிய ராஜஸ்தான்!