அதிகமாக விலைபோனது யார்? ஆரம்ப விலை எவ்வளவு? போனி ஆகாதவர்கள் என்ன ஆனார்கள்?!

First Published Jan 29, 2018, 4:19 PM IST
Highlights
ipl auction 2018 The name of the players name is the final price of the starting price of the country


ஐ.பி.எல் தொடரின் 11ஆவது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதால், அதற்கான வீரர்கள் தேர்வு நேற்று மற்றும் அதற்க்கு முந்தைய நாள் பெங்களூருவில் நடந்தது. அதில் டெல்லி அணி முதலில் அதிகப்படியான ஏலத்தொகை கொடுத்து பல முன்னனி வீரர்களை ஏலம் எடுத்து வந்தாலும் பின்னர் பல்வேறு இளம் வீரர்களை குறைந்த விலைக்கு பெற்று அணியை நன்கு வலுப்படுத்தி உள்ளது.

மேலும் கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் அணியை சரியாக தேர்வு செய்துள்ளனர். மும்பை அணி மீண்டும் முன்பிருந்த அணியை அமைக்கவே பெரிதும் முயற்சி செய்தது. இன்று நடைபெற்ற ஏலத்தில் இந்திய வீரர் ஜெயதேவ் உணத்கட் ரூ.11.5 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணியால் ஏலம் பெறப்பட்டார். இன்றைய ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் பெறப்பட்ட வீரர் இவர் ஆவார்.

தற்போது, ஏலம் முடிந்த நிலையில் வீரர்களின் திறமை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகை எவ்வளவு அவர்களை ஏலத்தில் எடுத்தது எவ்வளவு தொகைக்கு என சரியான புள்ளிவிவரம் கிடைத்துள்ளது.

அதில்;

பெங்களூர்
 

விராட் கோலி Retained ₹ 17.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

ஏபி டி வில்லியர்ஸ் Retained ₹ 11.00 Cr விக்கெட் கீப்பர் தென்னாப்பிரிக்கா

கிறிஸ் வோக்ஸ் ₹ 2.00 Cr ₹ 7.40 Cr ஆல் ரவுண்டர் இங்கிலாந்து

யுவேந்திர சாஹல் ₹ 2.00 Cr ₹ 6.00 Cr பவுலர் இந்தியா

உமேஷ் யாதவ் ₹ 1.00 Cr ₹ 4.20 Cr பவுலர் இந்தியா

பிரண்டன் மெக்குலம் ₹ 2.00 Cr ₹ 3.60 Cr பேட்ஸ்மேன் நியூசிலாந்து

வாஷிங்க்டன் சுந்தர் ₹ 1.50 Cr ₹ 3.20 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

நவ்தீப் சைனி ₹ 20.00 Lac ₹ 3.00 Cr பவுலர் இந்தியா

ஷரஃராஸ் கான் Retained ₹ 3.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

குயின்டன் டி காக் ₹ 2.00 Cr ₹ 2.80 Cr விக்கெட் கீப்பர் தென்னாப்பிரிக்கா

முகமது சிராஜ் ₹ 1.00 Cr ₹ 2.60 Cr பவுலர் இந்தியா

கார்லோஸ் டி கிரான்தோம் ₹ 75.00 Lac ₹ 2.20 Cr ஆல் ரவுண்டர் நியூசிலாந்து

முருகன் அஸ்வின் ₹ 20.00 Lac ₹ 2.20 Cr பவுலர் இந்தியா

நாதன் கோல்டர் நில் ₹ 1.50 Cr ₹ 2.20 Cr பவுலர் ஆஸ்திரேலியா

மொயின் அலி ₹ 1.50 Cr ₹ 1.70 Cr ஆல் ரவுண்டர் இங்கிலாந்து

பார்திவ் பட்டேல் ₹ 1.00 Cr ₹ 1.70 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

மன்தீப் சிங் ₹ 50.00 Lac ₹ 1.40 Cr பேட்ஸ்மேன் இந்தியா

மானான் வோக்ரா ₹ 20.00 Lac ₹ 1.10 Cr பேட்ஸ்மேன் இந்தியா

டிம் சவூதி ₹ 1.00 Cr ₹ 1.00 Cr பவுலர் நியூசிலாந்து

பவான் நெஹி ₹ 50.00 Lac ₹ 1.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

குல்வான்ட் கெய்ஜ்ரொலியோ ₹ 20.00 Lac ₹ 85.00 Lac பவுலர் இந்தியா

அணிகெட் சவுத்திரி ₹ 30.00 Lac ₹ 30.00 Lac பவுலர் இந்தியா

அனிருதா ஜோஷி ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

பவான் தேஷ்பாண்டே ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

சென்னை...

மஹேந்திர சிங் டோணி Retained ₹ 15.00 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

சுரேஷ் ரெய்னா Retained ₹ 11.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

கேதார் ஜாதவ் ₹ 2.00 Cr ₹ 7.80 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

ரவீந்திர ஜடேஜா Retained ₹ 7.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

டிவைன் பிராவோ ₹ 2.00 Cr ₹ 6.40 Cr ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்

கார்ன் ஷர்மா ₹ 2.00 Cr ₹ 5.00 Cr பவுலர் இந்தியா

ஷேன் வாட்சன் ₹ 1.00 Cr ₹ 4.00 Cr ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா

ஷரத்துல் தாக்குர் ₹ 75.00 Lac ₹ 2.60 Cr பவுலர் இந்தியா

அம்பதி ராயுடு ₹ 50.00 Lac ₹ 2.20 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

ஹர்பஜன் சிங் ₹ 2.00 Cr ₹ 2.00 Cr பவுலர் இந்தியா

விஜய் முரளி ₹ 2.00 Cr ₹ 2.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

பஃப் டியூ பிளசிஸ் ₹ 1.50 Cr ₹ 1.60 Cr பேட்ஸ்மேன் தென்னாப்பிரிக்கா

மார்க் வுட் ₹ 1.50 Cr ₹ 1.50 Cr பவுலர் இங்கிலாந்து

சாம் பில்லிங்ஸ் ₹ 1.00 Cr ₹ 1.00 Cr விக்கெட் கீப்பர் இங்கிலாந்து

முகமது இம்ரான் தாஹிர் ₹ 1.00 Cr ₹ 1.00 Cr பவுலர் தென்னாப்பிரிக்கா

தீபக் ஷாஹர் ₹ 20.00 Lac ₹ 80.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

மிட்செல் சாண்டர் ₹ 50.00 Lac ₹ 50.00 Lac ஆல் ரவுண்டர் நியூசிலாந்து

லுங்கிசனி கிடி ₹ 50.00 Lac ₹ 50.00 Lac பவுலர் தென்னாப்பிரிக்கா

ஆசிப் கே எம் ₹ 20.00 Lac ₹ 40.00 Lac பவுலர் இந்தியா

ஜெகதீசன் நாராயண் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா

கனிஷ்க் சேத் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

துருவ் ஷோரி ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

ஷிட்ஸ் சர்மா ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

மோனு சிங் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பவுலர் இந்தியா

சைதன்யா பிஷ்ணோய் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

டெல்லி

ரிஷா பண்ட் Retained ₹ 15.00 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

கிறிஸ் மோரிஸ் Retained ₹ 11.00 Cr ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா

கிளைன் மேக்ஸ்வெல் ₹ 2.00 Cr ₹ 9.00 Cr ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா

ஷ்ரேயஸ் ஐயர் Retained ₹ 7.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

ககிஸோ ரபாடா ₹ 1.50 Cr ₹ 4.20 Cr பவுலர் தென்னாப்பிரிக்கா

அமித் மிஸ்ரா ₹ 1.50 Cr ₹ 4.00 Cr பவுலர் இந்தியா

விஜய் சங்கர் ₹ 40.00 Lac ₹ 3.20 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

ஷாபாஸ் நதீம் ₹ 40.00 Lac ₹ 3.20 Cr பவுலர் இந்தியா

முகமது சமி ₹ 1.00 Cr ₹ 3.00 Cr பவுலர் இந்தியா

ராகுல் டெவாடியா ₹ 20.00 Lac ₹ 3.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

கவுதம் கம்பிர் ₹ 2.00 Cr ₹ 2.80 Cr பேட்ஸ்மேன் இந்தியா

டிரெண்ட் போல்ட் ₹ 1.50 Cr ₹ 2.20 Cr பவுலர் நியூசிலாந்து

கோலின் மூன்றோ ₹ 50.00 Lac ₹ 1.90 Cr ஆல் ரவுண்டர் நியூசிலாந்து

ஜேசன் ராய் ₹ 1.50 Cr ₹ 1.50 Cr பேட்ஸ்மேன் இங்கிலாந்து

டேனியல் கிறிஸ்டியன் ₹ 1.00 Cr ₹ 1.50 Cr ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா

நமன் ஓஜா ₹ 75.00 Lac ₹ 1.40 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

பிரித்வி ஷா ₹ 20.00 Lac ₹ 1.20 Cr பேட்ஸ்மேன் இந்தியா

குர்கிரீட் சிங் ₹ 50.00 Lac ₹ 75.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

அவினேஷ் கான் ₹ 20.00 Lac ₹ 70.00 Lac பவுலர் இந்தியா

அபிஷேக் ஷர்மா ₹ 20.00 Lac ₹ 55.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

ஜெயந்த் யாதவ் ₹ 50.00 Lac ₹ 50.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

ஹர்ஷால் பட்டேல் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

மனோஜ் கல்ரா ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

சயான் கோஷ் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பவுலர் இந்தியா

சந்தீப் லாமிச்சான் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பவுலர் நேபால்

ஹைதரபாத்

டேவிட் வார்னர் Retained ₹ 12.50 Cr பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா

மனிஷ் பாண்டே ₹ 1.00 Cr ₹ 11.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

ரஷீத் கான் அர்மான் ₹ 2.00 Cr ₹ 9.00 Cr பவுலர் ஆப்கானிஸ்தான்

புவனேஷ்வர் குமார் Retained ₹ 8.50 Cr பவுலர் இந்தியா

ஷிகர் தவான் ₹ 2.00 Cr ₹ 5.20 Cr பேட்ஸ்மேன் இந்தியா

விரித்திமான் சாகா ₹ 1.00 Cr ₹ 5.00 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

சித்தார்த் கவுல் ₹ 30.00 Lac ₹ 3.80 Cr பவுலர் இந்தியா

தீபக் ஹூடா ₹ 40.00 Lac ₹ 3.60 Cr ஆல் ரவுண்டர் இந்தியா கென்

வில்லியம்சன் ₹ 1.50 Cr ₹ 3.00 Cr பேட்ஸ்மேன் நியூசிலாந்து

சையத் கலீல் அகமது ₹ 20.00 Lac ₹ 3.00 Cr பவுலர் இந்தியா

சந்தீப் சர்மா ₹ 50.00 Lac ₹ 3.00 Cr பவுலர் இந்தியா

ஷாகிப் ஹசன் ₹ 1.00 Cr ₹ 2.00 Cr ஆல் ரவுண்டர் வங்கதேசம்

கார்லோஸ் பிராத்வைட் ₹ 1.00 Cr ₹ 2.00 Cr ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்

யூசுப் பதான் ₹ 75.00 Lac ₹ 1.90 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

முகமது நபி இசாக்கில் ₹ 50.00 Lac ₹ 1.00 Cr ஆல் ரவுண்டர் ஆப்கானிஸ்தான்

கிறிஸ் ஜோர்டான் ₹ 1.00 Cr ₹ 1.00 Cr ஆல் ரவுண்டர் இங்கிலாந்து

ஸ்ரீவஸ்தாஸ் கோஸ்வாமி ₹ 20.00 Lac ₹ 1.00 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

பேசில் தம்பி ₹ 30.00 Lac ₹ 95.00 Lac பவுலர் இந்தியா

பில்லி ஸ்டான்லாக் ₹ 50.00 Lac ₹ 50.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா

டி நடராஜன் ₹ 40.00 Lac ₹ 40.00 Lac பவுலர் இந்தியா

ரிக்கி பூய் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

சச்சின் பேபி ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

பிபுல் ஷர்மா ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

டான்மேய் அகர்வால் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

மெஹ்தி ஹாசன் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

கொல்கத்தா

சுனில் நரேன் Retained ₹ 12.50 Cr பவுலர் மேற்கிந்திய தீவுகள்

கிறிஸ் லைன் ₹ 2.00 Cr ₹ 9.60 Cr பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா

மிட்செல் ஸ்டார்க் ₹ 2.00 Cr ₹ 9.40 Cr பவுலர் ஆஸ்திரேலியா

ஆண்ட்ரு ரூசல் Retained ₹ 8.50 Cr ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்

தினேஷ் கார்த்திக் ₹ 2.00 Cr ₹ 7.40 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

ராபின் உத்தப்ப்பா ₹ 2.00 Cr ₹ 6.40 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

குல்தீப் யாதவ் ₹ 1.50 Cr ₹ 5.80 Cr பவுலர் இந்தியா

பியூஸ் சாவ்லா ₹ 1.00 Cr ₹ 4.20 Cr பவுலர் இந்தியா

நிதிஷ் ராணா ₹ 20.00 Lac ₹ 3.40 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

கம்லேஷ் நாகர்கோட்டி ₹ 20.00 Lac ₹ 3.20 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

சிவம் மாவி ₹ 20.00 Lac ₹ 3.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

மிட்செல் ஜான்சன் ₹ 2.00 Cr ₹ 2.00 Cr பவுலர் ஆஸ்திரேலியா

சுப்மான் கில் ₹ 20.00 Lac ₹ 1.80 Cr பேட்ஸ்மேன் இந்தியா

வினய் குமார் ரங்கநாதன் ₹ 1.00 Cr ₹ 1.00 Cr பவுலர் இந்தியா

ரிங்கு சிங் ₹ 20.00 Lac ₹ 80.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

கேமரூன் டெல்போர்ட் ₹ 30.00 Lac ₹ 30.00 Lac ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா

ஜெவோன் சியர்லெஸ் ₹ 30.00 Lac ₹ 30.00 Lac ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்

இஷாங்க் ஜக்கி ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

அப்ரூவ் வான்கடே ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

மும்பை



ரோஹித் சர்மா Retained ₹ 15.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

ஹர்திக் பாண்டியா Retained ₹ 11.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

க்ருனால் பாண்டியா ₹ 40.00 Lac ₹ 8.80 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

ஜாஸ்பிரிட் பும்ரா Retained ₹ 7.00 Cr பவுலர் இந்தியா

இஷான் கிஷான் ₹ 40.00 Lac ₹ 6.20 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

கிரோன் பொல்லார்ட் ₹ 2.00 Cr ₹ 5.40 Cr ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்

பாட் கும்மின்ஸ் ₹ 2.00 Cr ₹ 5.40 Cr பவுலர் ஆஸ்திரேலியா

ஏவின் லெவிஸ் ₹ 1.50 Cr ₹ 3.80 Cr பேட்ஸ்மேன் மேற்கிந்திய தீவுகள்

சூர்யா குமார் யாதவ் ₹ 30.00 Lac ₹ 3.20 Cr பேட்ஸ்மேன் இந்தியா

முஸ்தபிர் ரஹ்மான் ₹ 1.00 Cr ₹ 2.20 Cr பவுலர் வங்கதேசம்

பென் கட்டிங் ₹ 1.00 Cr ₹ 2.20 Cr ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா

ராகுல் சாகர் ₹ 20.00 Lac ₹ 1.90 Cr பவுலர் இந்தியா

பிரதீப் சங்வான் ₹ 30.00 Lac ₹ 1.50 Cr பவுலர் இந்தியா

ஜேசன் பேரான்டோர்ப் ₹ 1.00 Cr ₹ 1.50 Cr பவுலர் ஆஸ்திரேலியா

ஜென் பவுல் டுமினி ₹ 1.00 Cr ₹ 1.00 Cr ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா

சோரப் திவாரி ₹ 50.00 Lac ₹ 80.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

டாஜிந்தர் திலோன் ₹ 20.00 Lac ₹ 55.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

அகிலா தனஞ்செயா ₹ 50.00 Lac ₹ 50.00 Lac பவுலர் இலங்கை

சித்தேஷ் லாட் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

ஆதித்யா டார் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா

மாயன்க் மார்கெண்டே ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பவுலர் இந்தியா

ஷாரட் லும்பா ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

அனுகூல் ராய் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

மொஹ்சின் கான் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பவுலர் இந்தியா

நிதீஷ் எம் டி தினேஷன் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பவுலர் இந்தியா

 

பஞ்சாப்

அக்சர் படேல் Retained ₹ 12.50 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

கே எல் ராகுல் ₹ 2.00 Cr ₹ 11.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

ரவிசந்திரன் அஸ்வின் ₹ 2.00 Cr ₹ 7.60 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

ஆண்ட்ரு டை ₹ 1.00 Cr ₹ 7.20 Cr பவுலர் ஆஸ்திரேலியா

ஆரோன் பின்ச் ₹ 1.50 Cr ₹ 6.20 Cr பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா

மார்கஸ் ஸ்டோனிஸ் ₹ 2.00 Cr ₹ 6.20 Cr ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா

கருண் நாயர் ₹ 50.00 Lac ₹ 5.60 Cr பேட்ஸ்மேன் இந்தியா

முஜ்தீப் சாட்ரான் ₹ 50.00 Lac ₹ 4.00 Cr பவுலர் ஆப்கானிஸ்தான்

டேவிட் மில்லர் ₹ 1.50 Cr ₹ 3.00 Cr பேட்ஸ்மேன் தென்னாப்பிரிக்கா

அன்கிட் சிங் ராஜ்புட் ₹ 30.00 Lac ₹ 3.00 Cr பவுலர் இந்தியா

மோஹித் ஷர்மா ₹ 1.50 Cr ₹ 2.40 Cr பவுலர் இந்தியா

பாரிண்டர் ஸ்ரன் ₹ 50.00 Lac ₹ 2.20 Cr பவுலர் இந்தியா

கிறிஸ் கெயில் ₹ 2.00 Cr ₹ 2.00 Cr பேட்ஸ்மேன் மேற்கிந்திய தீவுகள்

யுவராஜ் சிங் ₹ 2.00 Cr ₹ 2.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

பென் டிவாரஷிஸ் ₹ 20.00 Lac ₹ 1.40 Cr பவுலர் ஆஸ்திரேலியா

மாயன்க் அகர்வால் ₹ 20.00 Lac ₹ 1.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

மனோஜ் திவாரி ₹ 50.00 Lac ₹ 1.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

அக்ஷ்தீப் நாத் ₹ 20.00 Lac ₹ 1.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா

பிரதீப் சாகு ₹ 20.00 Lac ₹ 20.00 Lac பவுலர் இந்தியா

மாயன்க் டக்கர் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

மன்சூர் டார் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

ராஜஸ்தான்

பென் ஸ்டோக்ஸ் ₹ 2.00 Cr ₹ 12.50 Cr ஆல் ரவுண்டர் இங்கிலாந்து

ஸ்டீவ் ஸ்மித் Retained ₹ 12.50 Cr பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா

ஜெயதேவ் உனட்கட் ₹ 1.50 Cr ₹ 11.50 Cr பவுலர் இந்தியா

சஞ்சு சாம்சன் ₹ 1.00 Cr ₹ 8.00 Cr விக்கெட் கீப்பர் இந்தியா

ஜோப்ரா ஆர்க்கேர் ₹ 40.00 Lac ₹ 7.20 Cr ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்

கவுதம் கிருஷ்ணப்பா ₹ 20.00 Lac ₹ 6.20 Cr பவுலர் இந்தியா

ஜோஸ் பட்லர் ₹ 1.50 Cr ₹ 4.40 Cr விக்கெட் கீப்பர் இங்கிலாந்து

அஜங்கியா ரஹானே ₹ 2.00 Cr ₹ 4.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா

டார்சி ஷார்ட் ₹ 20.00 Lac ₹ 4.00 Cr ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா

ராகுல் திரிபாதி ₹ 20.00 Lac ₹ 3.40 Cr பேட்ஸ்மேன் இந்தியா

தவால் குல்கர்னி ₹ 50.00 Lac ₹ 75.00 Lac பவுலர் இந்தியா

சாகிர் கான் பக்தீன் ₹ 20.00 Lac ₹ 60.00 Lac பவுலர் ஆப்கானிஸ்தான்

ஸ்டூவர்ட் பின்னி ₹ 50.00 Lac ₹ 50.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

பெண் லாக்லின் ₹ 50.00 Lac ₹ 50.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா

துஷ்மண்டா சமீரா ₹ 50.00 Lac ₹ 50.00 Lac பவுலர் இலங்கை

அனுரீத் சிங் கத்துரியா ₹ 30.00 Lac ₹ 30.00 Lac பவுலர் இந்தியா

அர்யமான் விக்ரம் பிர்லா ₹ 20.00 Lac ₹ 30.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

பிரஷாந்த் சோப்ரா ₹ 20.00 Lac ₹ 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா

அங்கித் சர்மா ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

ஷ்ரேயஸ் கோபால் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

மகிபால் லொம்ரோர் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

மிதுன் எஸ் ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

ஜதின் சக்சேனா ₹ 20.00 Lac ₹ 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

கடைசியாக, சென்னை அணியிடம் ரூ.11 கோடி மீதமிருந்தால், முக்கியமான முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்படாத வீரர்களையும், இளம் வீரர்ககளையும் போட்டியின்றி தேர்வு செய்தது. அதனால் சென்னை வீரர் முரளி விஜய் (ரூ.2 கோடி), தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் (ரூ.0.5 கோடி), இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாம் பில்லிங்ஸ் (ரூ.1 கோடி), இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் (ரூ.1.5 கோடி) ஆகிய வீரர்களை எளிதில் தேர்வு செய்து எளிதில் தேவையை பூர்த்தி செய்தது.

click me!