கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பாண்டியா செய்த செயல்!! வைரலாகும் வீடியோ

Asianet News Tamil  
Published : May 10, 2018, 03:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பாண்டியா செய்த செயல்!! வைரலாகும் வீடியோ

சுருக்கம்

hardik pandya send off nitish rana

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 210 ரன்கள் குவித்தது. இஷான் கிஷானின் அதிரடி பேட்டிங் மற்றும் கடைசி நேரத்தில் பென் கட்டிங்கின் அதிரடியால் மும்பை அணி 210 ரன்கள் குவித்தது.

211 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் எந்த வீரரும் சோபிக்கவில்லை. அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி, 18.1 ஓவருக்கு வெறும் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த போட்டியில் நிதிஷ் ராணாவின் விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, டிரெஸ்ஸிங் ரூமுக்கு வழி காட்டும் விதமாக கைகாட்டி வழியனுப்பிவைத்தார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">M41: KKR vs MI – Nitish Rana Wicket <a href="https://t.co/yNgsjrxotg">https://t.co/yNgsjrxotg</a></p>&mdash; Sahil Bakshi (@SBakshi13) <a href="https://twitter.com/SBakshi13/status/994437615263797248?ref_src=twsrc%5Etfw">May 10, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் நிதிஷ் ராணா, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவுடன் ஆடியது குறிப்பிடத்தக்கது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2026 டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணியில் 2 'சிக்சர்' மன்னர்கள் நீக்கம். ரசிகர்கள் ஷாக்!
ஆஃப் ஸ்பின் போட்டு விக்கெட் வீழ்த்திய பும்ரா.. விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தல்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்