ஓட்டம் பிடித்த கிரிக்கெட் வீரர் டிராவிட்..! தொகுப்பாளினி நெருங்கி வந்த அதிர்ச்சி வீடியோ..!

Published : Oct 17, 2018, 01:38 PM IST
ஓட்டம் பிடித்த கிரிக்கெட் வீரர் டிராவிட்..! தொகுப்பாளினி நெருங்கி வந்த அதிர்ச்சி வீடியோ..!

சுருக்கம்

இந்திய அணியின்  நட்சத்திர வீரரான டிராவிட் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி  கொடுத்தார். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை தொகுப்பாளினி தற்போது  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார் 

அதாவது, நட்சத்திர வீரரான டிராவிட்பேட்டி முடிந்த‌தும் ஒரு அறையில் அமர்ந்து இருந்துள்ளார். அந்த அறையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியும் இருந்துள்ளார். கொஞ்சம் நேரம் நார்மலாக பேசிக்கொண்டிருந்த தொகுப்பாளினி திடீரென ராகுலிடம், தான் அவரை விரும்புவதாகவும் அவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்து உள்ளதகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராகுல், பதற்றத்தில் மிகவும் கோபப்பட்டு ஒதுங்கி சென்று உள்ளார். ஒரு கட்டத்தில் அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினார். பின்னர் தான் தெரியவந்தது இவை அனைத்தும் விளையாட்டாக எடுக்கப்பட்ட வீடியோ என்று..

தற்போது #METOO விஷயம் தலைதூக்கி உள்ள நிலையில் இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் கூட இருக்க தான் செய்கிறார்கள் என அந்த பெண் தன் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  
 
PREV
click me!

Recommended Stories

Urvil Patel: லக்னோவை கதற விட்ட உர்வில் படேல்.. துண்டுச்சீட்டில் எழுதி இருந்த உருக்கமான செய்தி!
IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!