#WIvsSA முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்

Published : Jun 10, 2021, 07:45 PM IST
#WIvsSA முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

க்ரைக் பிராத்வெயிட்(கேப்டன்), ஷாய் ஹோப், பானர், கைல் மேயர்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ரோஸ்டான் சேஸ், ஜோஷுவா சில்வா(விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், கார்ன்வால், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ்.

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர்(கேப்டன்), மார்க்ரம், கீகன் பீட்டர்சன், வாண்டெர் டசன், கைல் வெரெய்ன், டி காக்(விக்கெட் கீப்பர்), கேஷவ் மஹராஜ், மல்டர், ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா.
 

PREV
click me!

Recommended Stories

ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து
சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!