#WIvsAUS 2வது டி20: பழிதீர்க்க துடிக்கும் ஆஸ்திரேலியா..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jul 10, 2021, 09:47 PM IST
#WIvsAUS 2வது டி20: பழிதீர்க்க துடிக்கும் ஆஸ்திரேலியா..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றிருக்க வேண்டிய முதல் போட்டியில், பின்வரிசை பேட்டிங் ஆர்டர் சரிந்ததால் அதிர்ச்சி தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, 2வது டி20 போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

லெண்டல் சிம்மன்ஸ், எவின் லெவிஸ், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மயர், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ட்வைன் பிராவோ, ஃபேபியன் ஆலன், ஹைடன் வால்ஷ், ஒபெட் மெக்காய்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஃபிலிப், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், பென் மெக்டெர்மோட், டேனியல் கிறிஸ்டியன், அஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி