#SLvsSA முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு..!

Published : Sep 02, 2021, 02:37 PM IST
#SLvsSA முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு..!

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடரும், அதன்பின்னர் டி20 தொடரும் நடக்கின்றன.

முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி:

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா(விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), வஹிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, அகிலா தனஞ்செயா, பிரவீன் ஜெயவிக்ரமா. 

தென்னாப்பிரிக்கா அணி:

மார்க்ரம், ஜே மலான், டெம்பா பவுமா(கேப்டன்), வாண்டெர் டசன், கைல் வெரெய்ன், ஹென்ரிச் கிளாசன்(விக்கெட் கீப்பர்), ஆண்டில் ஃபெலுக்வாயோ, கேஷவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷாம்ஸி.

PREV
click me!

Recommended Stories

IPL : அடுத்த 2 மேட்ச் ஜெயிச்சாலும் சென்னை பிளே ஆஃப் போக முடியாதா? சிஎஸ்கே-வுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!