#NZvsPAK 2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள்

Published : Jan 02, 2021, 05:50 PM IST
#NZvsPAK 2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள்

சுருக்கம்

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் ஆடவில்லை. முதல் டெஸ்ட்டில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி 2வது டெஸ்ட்டில் வெற்றி முனைப்பில் களமிறங்கும் நிலையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்நிலையில், இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டாம் பிளண்டெல், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங்(விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், கைல் ஜாமிசன், டிம் சௌதி, மேட் ஹென்ரி, டிரெண்ட் போல்ட்.

பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி, ஃபவாத் ஆலம், ஹாரிஸ் சொஹைல், முகமது ரிஸ்வான்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஷ்ரஃப், யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.
 

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?