மாற்றங்களுடன் களமிறங்கும் டெல்லி கேபிடல்ஸ் – டாஸ் வென்ற லக்னோ பேட்டிங்!

Published : Apr 12, 2024, 07:44 PM IST
மாற்றங்களுடன் களமிறங்கும் டெல்லி கேபிடல்ஸ் – டாஸ் வென்ற லக்னோ பேட்டிங்!

சுருக்கம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 26ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 26ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. லக்னோவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். இதில், லக்னோ அணியில் மாயங்க் யாதவ்விற்கு பதிலாக அர்ஷாத் கான் இடம் பெற்றுள்ளார். இதே போன்று டெல்லி கேபிடல்ஸ் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ் குமார் இருவரும் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, அர்ஷாத் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹாக், யாஷ் தாக்கூர்.

டெல்லி கேபிடல்ஸ்:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டஸ், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!
WTC புள்ளிப் பட்டியல்: இங்கிலாந்துக்கு சரிவு, ஆஸி. ஆதிக்கம்; இந்தியா எந்த இடத்தில்?