IPL Auction 2022: ஏலத்தில் டீலை முடித்த அணிகள்.. ஒவ்வொரு அணியிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரங்கள்

Published : Feb 14, 2022, 02:50 PM ISTUpdated : Feb 14, 2022, 02:56 PM IST
IPL Auction 2022: ஏலத்தில் டீலை முடித்த அணிகள்.. ஒவ்வொரு அணியிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரங்கள்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் ஏலத்தில் எடுத்த மொத்த வீரர்களின் விவரங்களை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 12-13 ஆகிய தேதிகளில் நடந்தது. ஏலம் முடிவடைந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தன என்ற மொத்த விவரத்தை பார்ப்போம்.

சிஎஸ்கே அணி - 25 வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.2.95 கோடி
கேகேஆர் அணி - 25 வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.45 லட்சம்
டெல்லி கேபிடள்ஸ் - 24 வீரர்கள், 7 வெளிநாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.10 லட்சம்
மும்பை இந்தியன்ஸ் - 25 வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.10 லட்சம்
ராஜஸ்தான் ராயல்ஸ் - 24 வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.95 லட்சம்
பஞ்சாப் கிங்ஸ் - 25 வீரர்கள், 7 வெளிநாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.3.45 கோடி
ஆர்சிபி அணி - 22 வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.1.55 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி - 23 வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 10 லட்சம்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி - 21 வீரர்கள், 7 வெளிநாட்டு வீரர்கள், மீத தொகையே இல்லை
குஜராத் டைட்டன்ஸ் அணி - 23 வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.15 லட்சம்

மும்பை இந்தியன்ஸ் அணி:
தக்கவைத்த வீரர்கள்: ரோஹித் சர்மா, கைரன் பொல்லார்டு, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ்.
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: இஷான் கிஷன், டிவால்ட் பிரெவிஸ், பாசில் தம்பி, முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், மயன்க் மார்கண்டே, என் திலக் வர்மா, சஞ்சய் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ், டிம் டேவிட், ரிலே மெரிடித், முகமது அர்ஷத் கான், ராமன் தீப் சிங், அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் புத்தி, ஹ்ரித்திக் ஷோகீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஆரியன் ஜுயால், ஃபேபியன் ஆலன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தக்கவைத்த வீரர்கள்: ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி.
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: பாட் கம்மின்ஸ், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி, ஷெல்டான் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், ஔகுல் ராய், ரசிக் தர், பாபா இந்திரஜித், சாமிகா கருணரத்னே, அபிஜித் டோமர், பிரதம் சிங், அஷோக் ஷர்மா, சாம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சௌதி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ், அமான் கான்.

குஜராத் டைட்டன்ஸ்
தக்கவைத்த வீரர்கள் - ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், ஷுப்மன் கில்.
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: ஜேசன் ராய், முகமது ஷமி, லாக்கி ஃபெர்குசன், அபினவ் சடரங்கனி, ராகுல் டெவாட்டியா, நூர் அகமது, சாய் கிஷோர், டோமினிக் ட்ரேக்ஸ், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், தர்ஷன் நாலகண்டே, யஷ் தயாள், அல்ஸாரி ஜோசஃப், பிரதீப் சங்வான், டேவிட் மில்லர், ரிதிமான் சஹா, மேத்யூ வேட், குர்கீரத் சிங்.

சிஎஸ்கே அணி:
தக்கவைத்த வீரர்கள்: தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: ட்வைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ராகுல் சாஹர், கிறிஸ் ஜோர்டன், ஜெகதீசன், ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னர், ட்வைன் ப்ரிட்டோரியஸ், டெவான் கான்வே, பகத் வர்மா, ஹரி நிஷாந்த், பிரஷாந்த், முகேஷ் சௌத்ரி, அன்ஷு சேனாபதி, சிமர்ஜீத், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தீக்‌ஷனா, ஷிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, கே.எம். ஆசிஃப்

டெல்லி கேபிடள்ஸ்:
தக்கவைத்த வீரர்கள்: ரிஷப் பண்ட், அக்ஸர் படேல், பிரித்வி ஷா, அன்ரிக் நோர்க்யா.
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷர்துல் தாகூர், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், அஷ்வின் ஹெப்பார், கமலேஷ் நாகர்கோட்டி, கேஎஸ் பரத், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங், சையத் கலீல் அகமது, சேத்தன் சக்காரியா, லலித் யாதவ், ரிபால் படேல், யஷ் துல், ரோவ்மன் பவல், பிரவீன் துபே, லுங்கி இங்கிடி, டிம் சேஃபெர்ட், விக்கி ஆஸ்ட்வால். 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
தக்கவைத்த வீரர்கள்: கேஎல் ராகுல், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டோய்னிஸ்
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: குயிண்டன் டி காக், மனீஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, மார்க் உட், ஆவேஷ் கான், அங்கித் ராஜ்பூத், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, ஷபாஸ் நதீம், மனன் வோரா, மோசின் கான், ஆயுஷ் பதானி, கைல் மேயர்ஸ், கரன் ஷர்மா, எவின் லூயிஸ், மயன்க் யாதவ்.

பஞ்சாப் கிங்ஸ்:
தக்கவைத்த வீரர்கள்: மயன்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங்
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: ஷிகர் தவான், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சாஹர், ஷாருக்கான், ஹர்ப்ரீத் ப்ரார், பிரப்சிம்ரன் சிங், ஜித்தேஷ் ஷர்மா, இஷான் போரெல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடீன் ஸ்மித், சந்தீப் ஷர்மா, ராஜ் பவா, ரிஷி தவான், ப்ரெராக் மன்கத், வைபவ் அரோரா, ரித்டிக் சட்டர்ஜீ, பால்டெஜ் தண்டா, அன்ஷ் படேல், நேதன் எல்லிஸ், அதர்வா டைட், பானுகா ராஜபக்சா, பென்னி ஹோவல்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
தக்கவைத்த வீரர்கள்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர்
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஷிம்ரான் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ரியான் பராக், கேசி காரியப்பா, நவ்தீப் சைனி, ஒபெட் மெக்காய், அனுனாய் சிங், குல்தீப் சென், கருண் நாயர், த்ருல் ஜுரெல், தேஜாஸ் பரோக, குல்திப் யாதவ், ஷுபம் கர்வால், ஜேம்ஸ் நீஷம், நேதன் குல்ட்டர்நைல், ராசி வாண்டெர் டசன், டேரைல் மிட்செல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 
தக்கவைத்த வீரர்கள்: விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ்
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: டுப்ளெசிஸ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராஜ்வாட், ஷபாஷ் அகமது, ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், மஹிபால் லோம்ரார், ஃபின் ஆலன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப், சுயாஷ் பிரபுதேசாய், சாமா மிலிண்ட், அனீஷ்வர் கௌதம், கரன் ஷர்மா, சித்தார்த் கௌல், லுவினித் சிசோடியா, டேவிட் வில்லி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
தக்கவைத்த வீரர்கள்: கேன் வில்லியம்சன் உம்ரான் மாலிக், அப்துல் சமாத்.
ஏலத்தில் எடுத்த வீரர்கள்: வாஷிங்டன் சுந்தர், நிகோலஸ் பூரன், நடராஜன், புவனேஷ்வர் குமார், ப்ரியம் கர்க், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, ஷ்ரேயாஸ் கோபால், ஜகதீஷா சுசித், எய்டன் மார்க்ரம், மார்கோ ஜான்சென், ரொமாரியோ ஷெஃபெர்டு, சீன் அபாட், சமர்த், ஷஷான்க் சிங், சௌரப் துபே, ஃபசால்ஹக் ஃபரூக்கி, க்ளென் ஃபிபில்ஸ், விஷ்ணு வினோத்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!