ஆஷஸ் தொடரின் முதல் போட்டி.. இங்கிலாந்து அணி அறிவிப்பு

Published : Jul 27, 2019, 04:51 PM ISTUpdated : Jul 27, 2019, 05:30 PM IST
ஆஷஸ் தொடரின் முதல் போட்டி.. இங்கிலாந்து அணி அறிவிப்பு

சுருக்கம்

ஆஷஸ் தொடருக்கான 17 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. 14 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.   

உலக கோப்பையை வென்ற உத்வேகத்திலும் உற்சாகத்திலும் இங்கிலாந்து அணி, ஆஷஸ் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் வார்னர் மற்றும் ஸ்மித்தின் வருகையால் வலுப்பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட முக்கியமான தொடராக கருதுவது ஆஷஸ் தொடரைத்தான். இரு அணிகளுக்குமே ஆஷஸ் தொடர் என்பது ஈகோ பிரச்னை. இரு அணிகளுக்குமே இது முக்கியமான தொடர் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

ஆஷஸ் தொடருக்கான 17 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. 14 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ்(துணை கேப்டன்), ஜேசன் ராய், பேர்ஸ்டோ, பர்ன்ஸ், பட்லர், சாம் கரன், ஜோ டென்லி, மோயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒல்லி ஸ்டோன். 
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!