இத்தொகுப்பில் நாம் ஆடிப்பெருக்கு சிறப்புகளை குறித்து பார்க்கலாம்.
ஆடிப்பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடியின் 18 வது நாளில் தான் வருகிறது. ஆடிப்பெருக்கு 18 ஆம் பெருக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம்:
ஆடி என்பது நீர் சக்திகள் மற்றும் இயற்கை சக்திகள் தொடர்பான மத நடைமுறைகளை குறிப்பாக சக்தி தேவிக்கு உறுதியுடன் கடைப்பிடிக்கும் மாதம் ஆகும். இந்த மாதத்தில் நீர்மட்டம் உயிரை தொடங்குவதால் விதைப்பதற்கும் நடு செய்வது நடவு செய்வதற்கும் வாய்ப்பளிக்கிறது. இயற்கை அன்னை ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு மரியாதை மற்றும் நன்றி செலுத்தும் வகையில், இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இவ்விழா காவிரி ஆற்றங்கரையிலும் தமிழகத்தின் பிற முக்கிய நதிகளின் கரைகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது.
undefined
இதையும் படிங்க: ஆடி பிறந்தாச்சி.. இன்று தேங்காய் சுடுவது ஏன் என்று தெரியுமா?
ஆடிப்பெருக்கின் சிறப்பு:
இதையும் படிங்க: Aadi Amavasai 2023 : அமாவாசை அன்று காகத்திற்கு உணவு கொடுப்பது ஏன்? பலன்கள் என்ன?
ஆடிப்பெருக்கு புராணக்கதை:
தமிழ் மாதமான ஆடி ஒன்று முதல் ஆடி பெருக்கு வரை, அதாவது ஆடி 18ஆம் தேதி வரை உள்ள நாட்களில் மகாபாரத போர் நடந்தது என்று கூறப்படுகிறது. பாண்டவர்கள் அந்த போரில் வெற்றி பெற்ற பின் 18ஆம் நாள் அன்று போர் கருவிகளுக்கு புனித நீராட்டு செய்தார்கள். அப்போரில் இறந்த தங்கள் உறவினர்களுக்கு பாண்டவர்கள் திதி கொடுக்கும் தினமே ஆடி 18 ஆகும்.