
கிருஷ்ணர் பிறந்த நாளை தான் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. மேலும், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றுதான் ஆகும். அந்த வகையில் இந்த 2024ஆம் ஆண்டு 26 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வருகின்றது.
அந்த வகையில், அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 9:13 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 7:30 வரை உள்ளது. அதே சமயம் ரோகிணி நட்சத்திரமானது, ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு 9:41 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 8:54 மணி வரை இருக்கும். ரோகினி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் இணைந்து வரும் நேரம் இரவு நேரம் என்பதால், அது கிருஷ்ணன் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை வேலையில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் பக்தர்கள் 24 மணி நேரமும் விரதத்தை கடைப்பிடித்து நள்ளிரவில் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அன்னாளில் நீங்களும் விரதம் இருக்க விரும்பினால் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாத விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி தின தொடர் விடுமுறை.! சிறப்பு பேருந்து அறிவிப்பு.! எங்கே இருந்து எங்கே தெரியுமா.?
செய்ய வேண்டியவை :
இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது? கிருஷ்ணரை இப்படி வழிபடுங்க.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்!
செய்யக்கூடாதவை :
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D