சித்திரை மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள், பண்டிகைகள், விசேஷ நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை மாதம். சித்திரை மாதத்தின் முதல் நாளை தான் நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். 60 ஆண்டுகளை கொண்ட தமிழ் ஆண்டுகளில் தற்போது குரோதி ஆண்டு தொடங்கி உள்ளது. திருவிழாவிற்கும், தெய்வ வழிபாட்டிற்கும் உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள், பண்டிகைகள், விசேஷ நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சித்திரை 2024 : விசேஷ நாட்கள் :
சித்திரை 01 : ஏப்ரல் 14ழ் – தமிழ் புத்தாண்டு
சித்திரை 04 : ஏப்ரல் 14 - ஸ்ரீ ராம நவமி
சித்திரை 08 : ஏப்ரல் 21 – மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், மகாவீர் ஜெயந்தி
சித்திரை 09 : ஏப்ரல் 22- கள்ளழகர் எதிர் சேவை
சித்திரை 10 : ஏப்ரல் 23- சித்ரா பௌர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
சித்திரை 18 : மே 01 – தொழிலாளர் தினம்
சித்திரை 21 : மே 04 – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
சித்திரை 27 : மே 10 – அக்ஷய திரிதியை
சித்திரை 2024 : விரத நாட்கள் :
சித்திரை 24 : மே 07 – அமாவாசை
சித்திரை 10 ஏப்ரல் 23 – பௌர்ணமி
சித்திரை 25 : மே 8 – கிருத்திகை
சித்திரை 18 : மே 01 –திருவோணம்
சித்திரை 06 : ஏப்ரல் 19- ஏகாதசி
சித்திரை 01 : ஏப்ரல் 14, சித்திரை 16, ஏப்ரல் 29, சித்திரை 30 – மே 13 - சஷ்டி
சித்திரை 14 : ஏப்ரல் 27 – சங்கடஹர சதுர்த்தி
சித்திரை 23 : மே 06 சிவராத்திரி
சித்திரை 08, ஏப்ரல் 21, சித்திரை 22, மே 5 – பிரதோஷம்
சித்திரை 28 : மே 11 – சதுர்த்தி
சித்திரை 2024 : சுப முகூர்த்த நாட்கள்
சித்திரை 02 : ஏப்ரல் 15 – வளர்பிறை முகூர்த்தம்
சித்திரை 08 : ஏப்ரல் 21 - வளர்பிறை முகூர்த்தம்
சித்திரை 09 : ஏப்ரல் 22 - வளர்பிறை முகூர்த்தம்
சித்திரை 13 – ஏப்ரல் 26 - தேய்பிறை முகூர்த்தம்
சித்திரை 20 : மே 03 - தேய்பிறை முகூர்த்தம்
சித்திரை 22 : மே 05 : தேய்பிறை முகூர்த்தம்
சித்திரை 23 : மே 06 : தேய்பிறை முகூர்த்தம்
சித்திரை 30 : மே 13 : வளர்பிறை முகூர்த்தம்
சித்திரை 2024 : அஷ்டமி, நவமி, கரி நாட்கள்
அஷ்டமி : சித்திரை 13 (ஏப்ரல் 16), சித்திரை 18 (மே 01)
நவமி : சித்திரை 04 (ஏப்ரல் 17), சித்திரை 19 (மே 02)
கரி நாட்கள் : சித்திரை 06 (ஏப்ரல் 19), சித்திரை 15 (ஏப்ரல் 28)
சித்திரை 2024 : வாஸ்து நாட்கள்
சித்திரை 10 (ஏப்ரல் 23)