ஆகஸ்ட் 2024 : முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள், சுப முகூர்த்தங்கள்.. முழு விவரம் இதோ

Published : Jul 31, 2024, 12:24 PM ISTUpdated : Jul 31, 2024, 12:39 PM IST
ஆகஸ்ட் 2024 : முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள், சுப முகூர்த்தங்கள்.. முழு விவரம் இதோ

சுருக்கம்

August Month 2024 Important Festival Dates  : இந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வரும் விசேஷ நாட்கள், விரத நாட்கள், சுப முகூர்த்தங்கள் மற்றும் பண்டிகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் இன்றுடன் நிறைவடைந்து,  நாளை முதல் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் படி, 8வது மாதமாகும். அதாவது, தமிழ் மாதத்தின் படி ஆடியும் ஆவணியும் இணைந்து வரும் மாதமாகும். இந்த மாதத்தில் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. முக்கியமாக, இந்த ஆகஸ்ட் மாதம் மழை காலத்தில் தொடக்க மாதமாகும். அதுபோல ஆடி மாதத்தில் நடத்தாமல் இருந்த சுப காரியங்கள் அனைத்தும் இந்த மாதத்தில் நடத்துவார்கள். மேலும் ஜூலை மாதத்தில் மூன்று ஏகதாசிகள் வந்தது போலவே, இந்த ஆகஸ்ட் மாதத்திலும் மூன்று பிரதோஷங்கள் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வரும் விசேஷ நாட்கள், விரத நாட்கள் பண்டிகைகள், முகூர்த்தங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 2024 விசேஷ நாட்கள்:

  • ஆகஸ்ட் 3 (ஆடி 18) - ஆடிப்பெருக்கு
  • ஆகஸ்ட் 4 (ஆடி 19) -  ஆடி அமாவாசை
  • ஆகஸ்ட் 7 (ஆடி 22) - ஆடிப்பூரணம்
  • ஆகஸ்ட் 8 (ஆடி 23) - நாகசதுர்த்தி
  • ஆகஸ்ட் 9 (ஆடி 24) - நாக பஞ்சமி, கருட பஞ்சமி
  • ஆகஸ்ட் 16 (ஆடி 31) - வரலட்சுமி விரதம்  
  • ஆகஸ்ட் 19 (ஆவணி 3) - ஆவணி அவிட்டம்
  • ஆகஸ்ட் 20 (ஆவணி 4) - காயத்ரி ஜெபம்
  • ஆகஸ்ட் 22 (ஆவணி 6) - மஹா மங்கடஹர சதுர்த்தி
  • ஆகஸ்ட் 26 (ஆவணி 10) - கோகுலாஷ்டமி
  • ஆகஸ்ட் 27 (ஆவணி 11) - பஞ்சராத்திரி ஜெயந்தி

இதையும் படிங்க:   ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024: ஆட்சி பெற்ற சூரியன்; கல்யாண வைபோகம் யாருக்கு கைகூடும்?

ஆகஸ்ட் 2024 விரத நாட்கள்:

  • ஆகஸ்ட் 4 (ஆடி 19) - அமாவாசை 
  • ஆகஸ்ட் 19 (ஆவணி 3) - பௌர்ணமி
  • ஆகஸ்ட் 26 (ஆவணி 10) - கிருத்திகை
  • ஆகஸ்ட் 18 (ஆவணி 2) - திருவோணம்
  • ஆகஸ்ட் 16 (ஆடி 31) - ஏகாதாசி
  • ஆகஸ்ட் 29 (ஆவணி 13) - ஏகாதாசி
  • ஆகஸ்ட் 10 (ஆடி 25) - சஷ்டி
  • ஆகஸ்ட் 25 (ஆவணி 9) சஷ்டி
  • ஆகஸ்ட் 22 (ஆவணி 6) - சங்கடஹர சதுர்த்தி
  • ஆகஸ்ட் 2 (ஆடி 17) - சிவராத்திரி
  • ஆகஸ்ட் 1 (ஆடி 16) - பிரதோஷம்
  • ஆகஸ்ட் 17 (ஆவணி 1) - பிரதோஷம்
  • ஆகஸ்ட் 31 (ஆவணி 15) - பிரதோஷம்
  • ஆகஸ்ட் 8 (ஆடி 23) - சதுர்த்தி

இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

ஆகஸ்ட் 2024 சுப முகூர்த்தங்கள்:

  • ஆகஸ்ட் 22 (ஆவணி 6) - தேய்பிறை முகூர்த்தம்
  • ஆகஸ்ட் 23 (ஆவணி 7) - தேய்பிறை முகூர்த்தம்
  • ஆகஸ்ட் 30 (ஆவணி 14) - தேய்பிறை முகூர்த்தம்

ஆகஸ்ட் 2024 அஷ்டமி நவமி கரி நாட்கள்:

  • ஆகஸ்ட் 12, 26 - அஷ்டமி
  • ஆகஸ்ட் 13, 27 - நவமி
  • ஆகஸ்ட் 5, 18, 25 - கரி நாட்கள்

ஆகஸ்ட் 2024 வாஸ்து நாள்:

  • ஆகஸ்ட் 22 - ஆவணி 6

ஆகஸ்ட் 2024 விடுமுறை நாட்கள்: 

  • ஆகஸ்ட் 15 (ஆடி 30) - இந்திய சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 26 (ஆவணி 10) - கோகுலாஷ்டமி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Spiritual: ஜனகரின் மாப்பிள்ளை ஸ்ரீராமன் கிடையாதாம்.! அப்போ உண்மையான மாப்பிள்ளை யார் தெரியுமா?!
Dhanusu Rasi Palan Dec 04: தனுசு ராசி நேயர்களே, இன்று சவால்கள் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.!