அரசு பள்ளிகளில் வருகிறது யோகா.... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு....

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
அரசு பள்ளிகளில் வருகிறது யோகா.... அமைச்சர்  செங்கோட்டையன் அறிவிப்பு....

சுருக்கம்

Currently the lifestyle yoga is the most important ranked

தற்போது உள்ள வாழ்க்கை முறையில், யோகா  என்பது  மிக முக்கிய  இடத்தை பிடித்துள்ளது . இதற்காக  சமீபத்தில் கூட  யோகா தினம் அறிவிக்கப்பட்டு, அதன் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்தும்  விதமாக  பாரத பிரதமர்  மோடி  அவர்களும்  யோகா   செய்ததை பார்க்க  முடிந்தது .

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு  பள்ளிகளில் கூட யோகா கொண்டு வரப்படும்  என  பள்ளி கல்வித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது

உடற்திறன் மற்றும் மனத்திறன்

மாணவர்களின்   உடல் வலிமை மற்றும்  மன வலிமையை  அதிகரிக்கும் பொருட்டு , இனி வரும்    காலங்களில்  தமிழக அரசு பள்ளிகளில் யோகா  கொண்டுவர  திட்டமிட்டு  இருப்பதாக ,  பள்ளி கல்வித்துறையின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய  அமைச்சர்  செங்கோட்டையன்  தெரிவித்தார் . இதற்கான அரசானை  மிக  விரைவில் வெளியிட படும் எனவும்  அவர் தெரிவித்தார் .

 

PREV
click me!

Recommended Stories

Cockroach Janta Party : ஒரு தலைமுறையின் கோபத்திற்கு 'கரப்பான் பூச்சி' என்று பெயர்!
Ration Card Update: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த வேலையை உடனே முடியுங்க... இல்லைனா பொருட்கள் கிடைக்காது!