
EPS VS OPS
நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வராக உள்ள , பழனிசாமி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் திமுக, காங்கிரஸ் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்கும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் மற்றும் திருநாவுகரசர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
எட்டு எம்எல் ஏக்கள்
8 எம்எல்ஏக்கள் ஆதரவு யார்பக்கம் என்பதை பொறுத்தே எடப்பாடி ஆட்சி நிலைக்கும். 124 எம் எல் ஏக்களில், 117 எம் எல் ஏக்கள் எடபாடிக்கு ஆதரவு தந்தால் தான் ஆட்சி......