நக்கீரன் கோபாலுக்காக தரையில் அமர்ந்து போராட்டம்!! சிந்தாதிரி பேட்டையில் அதகளம் பண்ணும் வைகோ...
First Published Oct 9, 2018, 11:41 AM ISTநக்கீரன் கோபாலை பார்க்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விற்க்கு அனுமதி மறுக்கப்பட்டது போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் சிந்ததிரி பேட்டையில் பரபரப்பு சூழ்ந்துள்ளது.