இனி இவர்கள் தான் டிவி விவாதங்களில் பங்கேற்பார்கள்.. பெயர் பட்டியலை வெளியிட்ட திமுக தலைமை..!

Published : Dec 23, 2022, 12:48 PM IST
இனி இவர்கள் தான் டிவி விவாதங்களில் பங்கேற்பார்கள்.. பெயர் பட்டியலை வெளியிட்ட திமுக தலைமை..!

சுருக்கம்

திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பவர்கள் பட்டியல் திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. 

திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பவர்கள் பட்டியல் திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. 

அண்மையில் திமுகவின் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், டிவி விவாதங்களில் பங்கேற்போர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், முனைவர் க.பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி உள்ளிட்ட 43 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- 

* முனைவர் க.பொன்முடி
* ஆர்.எஸ்.பாரதி,
*  டி.கே.எஸ்.இளங்கோவன்
*  பேராசிரியர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன்
*  தங்கம் தென்னரசு
*  எஸ்.ஆஸ்டின்
*  முனைவர் கோவி. செழியன்
*  தமிழன் பிரசன்னா
*  இள.புகழேந்தி
*  சிவ.ஜெயராஜ்
*  பி.டி.அரசகுமார்
*  வழக்கறிஞர் இ.பரந்தாமன்
*  கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
*  கவிஞர் சல்மா
*  வழக்கறிஞர் சித்திக்
*  டாக்டர் சையது ஹபீஸ்
*  முனைவர் சபாபதி மோகன்
*  டாக்டர் கனிமொழி சோமு
*  கவிஞர் தமிழ்தாசன் 
*  சி.வி.எம்.பி எழிலரசன்
*  வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி
*  தமிழ் கா.அமுதரசன்
*  கவிஞர் மனுஷ்யபுத்திரன்
*  கம்பம் செல்வேந்திரன்
*  டாக்டர் கலாநிதி வீராசாமி
*  வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான்
*  வழக்கறிஞர் வைத்தியலிங்கம்
*  வி.சி.சந்திரசேகர்
*  வி.பி.கலைராஜன்
*  வழக்கறிஞர் சரவணன்
*  வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம்
*  கார்த்திகேய சிவசேனாபதி
*  எம்.எம்.அப்துல்லா
*  காசி முத்துமாணிக்கம்
*  வழக்கறிஞர் ப.மதிவாணன்
*  சேலம் தரணிதரன்
*  குடியாத்தம் குமரன்
*  விஜிலா சத்தியானந்த்
*  மதுரை பாலா
*  விக்கி
*  செல்வி பத்மப்பிரியா
*  டாக்டர் யாழினி
*  வழக்கறிஞர் புகழ் காந்தி ஆகியோரும் விவாதங்களில் பங்கேற்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!