”ஜெயலலிதா கொலைக்குற்றவாளி ” டங்கு ஸ்லிப்பாகி சொல்லிட்டார் ஸ்டாலின் - டிகேஎஸ் இளங்கோவன் சப்பைக்கட்டு

Asianet News Tamil  
Published : Feb 25, 2017, 06:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
”ஜெயலலிதா கொலைக்குற்றவாளி ” டங்கு ஸ்லிப்பாகி சொல்லிட்டார் ஸ்டாலின் - டிகேஎஸ் இளங்கோவன் சப்பைக்கட்டு

சுருக்கம்

ஜெயலலிதாவை கொலைக்குற்றவாளி என்று பேட்டி அளிக்க விவகாரம் பெரிதாகி உள்ளது. அதிமுகவில தினகரன் , அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


இதனிடயே இது குறித்து பேட்டி அளித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்,

இது சாதாரணமாக நடந்த தவறுதான் அவர் எடப்பாடி பழனிச்சாமியை சொல்ல வேண்டும் என்று சொல்லி இருப்பார் அது தவறுதலாக ஜெயலலிதாவை சொல்லிவிட்டதாக கருதுகிறேன் என்று மழுப்பி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TVK Budget: இது பட்ஜெட் இல்ல, வெறும் ஸ்டிக்கர் வேலை - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
Udhayanidhi: உதயநிதியை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? விமர்சித்த தலைவர்களை கண்டித்த ஸ்டாலின்!