சரவணா ஸ்டோர்ஸில் இப்படியெல்லாமா நடக்குது... வைரலாகும் வீடியோ..!

Published : Feb 17, 2020, 11:34 AM IST
சரவணா ஸ்டோர்ஸில் இப்படியெல்லாமா நடக்குது... வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

எதில் கை வைத்தாலும் வெற்றிதான் என்பதில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அண்ணாச்சிக்கு  தனி சர்டிபிகேட் தேவையில்லை. அவரே இப்போது சினிமா ஹீரோ ஆகிவிட்டதால் கோடம்பாக்கத்தில் ஒரே ஆச்சர்ய அலைகள்.  

எதில் கை வைத்தாலும் வெற்றிதான் என்பதில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அண்ணாச்சிக்கு  தனி சர்டிபிகேட் தேவையில்லை. அவரே இப்போது சினிமா ஹீரோ ஆகிவிட்டதால் கோடம்பாக்கத்தில் ஒரே ஆச்சர்ய அலைகள்.

கோடி பட்ஜெட் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் இப்போது ரஜினி பட பட்ஜெட்டை எல்லாம் தாண்டி விட்டது. விளம்பர பட இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இரட்டையர்களின் இயக்கத்தில் உருவாகப் போகும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி ரூபாய் என்கிறார்கள். 2020 ல்தான் ரிலீஸ் என்கிற இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்திருக்கும் இப்படக்குழு கிராபிக்ஸ் தொழில் நுட்பத்திற்காக மட்டும் சுமார் ஐம்பது கோடியை அள்ளி இறைக்கப் போகிறதாம். மேக் -அப் போட ஹாலிவுட் கலைஞர்கள் வரவழைக்கப்பட உள்ளார்கள்.

இந்த நிலையில், சரவணா ஸ்டோர்ஸில் டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் ஸ்டைலிஸாக வேலை செய்யும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!