ஆர்.கே நகர் தேர்தல்..கொடுமையின் உச்சத்தில் காவலர்கள்..இந்த படத்தை ஜூம் பண்ணி பாருங்க...

 
Published : Apr 09, 2017, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
ஆர்.கே நகர் தேர்தல்..கொடுமையின் உச்சத்தில் காவலர்கள்..இந்த  படத்தை ஜூம் பண்ணி  பாருங்க...

சுருக்கம்

the police are sleeping in flatform in rk nagar

ஆர்  கே  நகர்  தேர்தல்  நெருங்க  நெருங்க ஒரு விதமான  பதற்றம் தான்  நிலவுகிறது. கட்சி வேட்பாளர்கள்  ஒரு பக்கம்  தீவிர  பிரச்சாரம் , இன்னொரு பக்கம்  அடி தடி  சண்டை,  மற்றொரு  பக்கம்  தற்போது   அண்ணா சாலையில்   திடீரென  தோன்றிய  பள்ளத்தில் பேருந்து  விழுந்தது இது போன்ற  பல  நிகழ்வுகள்  ஒன்றன் பின் ஒன்றாக  வந்துக் கொண்டிருக்கிறது .

இந்நிலையில்  எது நடந்தாலும்  உடனடியாக காவல்  துறையை  அணுகும் நம்மவர்கள், காவலர்களுக்கு  எந்த  வசதியை  செய்து கொடுத்திருக்கிறார்கள்  என்ற  கேள்வி  தற்போது எழுந்துள்ளது . 

ஆர்  கே  நகர்  தேர்தலையொட்டி  அப்பகுதியில்  தற்போது   குவிக்கப்பட்டுள்ள  போலீசார்  இரவு நேரங்களில்  படும் அவதியை  பாருங்கள் 

காவல் பணியில்  இரவும் பகலும்  கண்  விழித்து , பணியில்  உள்ள  காவலர்கள் உறங்கும் இடம்  இதுவா?  என மனதில்  கேள்வி  எழுகிறது. காவலர்கள்  தங்குவதற்கென , இந்த  இரண்டு நாட்களுக்காவது,   வேறு  ஏதாவது  மாற்று இடம்  ஒதுக்கப் பட்டால்,நன்றாக இருக்கும்  என மக்கள்  கருத்து தெரிவிக்கின்றனர் 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..