
அதிமுகவுக்கு தலைமையேற்கும் தகுதி தினகரனுக்கு மட்டுமே - எம்.எல்.ஏ., கருணாஸ் அதிரடி!
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ., கருணாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,
அதிமுகவுக்கு சரியான தலைமை டிடிவி தினகரன்தான். இது மேலூர் கூட்டத்தில் வெளிப்படுத்தியது.
கருத்து வேறுபாடுகளைக் மறந்து அதிமுக ஆட்சி தொடர, ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
இரண்டு முதலமைச்சர்களை தமிழகத்துக்கு அடையாளம் காடடியவர் சசிகலாதான் என்றும் எம்.எல்.ஏ. கருணாஸ் கூறினார்.