'பிரதமர் மோடியின் தூதர்கள் இவர்கள்..' பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அண்ணாமலை அதிரடி !!

Published : Feb 01, 2022, 12:26 PM IST
'பிரதமர் மோடியின் தூதர்கள் இவர்கள்..' பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அண்ணாமலை அதிரடி !!

சுருக்கம்

சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற  உள்ளது.  இதனையடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடும்  பணிகளில்  கட்சிகள்  தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார்.

 

இந்நிலையில்,சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும்  பேருராட்சிகள்  போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 112 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!