விநாயகர் சிலை ஊர்வலம் எந்த தெருக்கள் வழியாக செல்ல வேண்டும் என்பதை பாஜக தான் முடிவு செய்யும்… தடாலடி தமிழிசை…

 
Published : Jun 16, 2017, 07:08 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
விநாயகர் சிலை ஊர்வலம் எந்த தெருக்கள் வழியாக செல்ல வேண்டும் என்பதை பாஜக தான் முடிவு செய்யும்… தடாலடி தமிழிசை…

சுருக்கம்

tamilisai speech in chennai

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை இந்த வழியாக கொண்ட செல்லக்கூடாது, அந்த வழியாக கொண்டு செல்லக் கூடாது என்று சொல்லும் துணிச்சல் இங்கு யாருக்கு இருக்கிறது ? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சவால் விடுத்தார்.

சென்னையில் மதுவுக்கு எதிராக பாஜக சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தமிழிசை, தமிழகத்தில் பாஜகவை இனி யாரும் கிள்ளுக் கீரையாக நினைத்துவிடக்கூடாது என தெரிவித்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும் இங்கு தாமரை மலர்ந்து வருவதாக தெரிவித்த தமிழிசை, விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை எந்த தெருக்களின் வழியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை  பாஜக தான் முடிவு செய்யும் என்றும், இந்த தெரு வழியாக எடுத்துச் செல்லக் கூடாது, அந்த தெரு வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என சொல்லும் துணிச்சல் யாருக்கும் வரும் என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் விரைவில் ஒரு மாற்றத்தை பாஜக கொண்டு வரும் எனவும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!