அதே 72 நாட்கள்...!! அப்பொல்லோவில்  ஜெ 72 நாள் .... சசிகாலாவிற்கு தீர்ப்பும் 72  ஆவது  நாளிலே....!!

 
Published : Feb 14, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
அதே 72 நாட்கள்...!! அப்பொல்லோவில்  ஜெ 72 நாள் .... சசிகாலாவிற்கு தீர்ப்பும் 72  ஆவது  நாளிலே....!!

சுருக்கம்

அதே 72 நாட்கள்...!!  அப்பொல்லோவில்  ஜெ 72 நாள் .... சசிகாலாவிற்கு தீர்ப்பும் 72  ஆவது  நாளிலே....!!

ஜெ மறைவு :

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,  உடல் நலக் குறைவால் சென்னை அபோல்லோ  மருத்துவமனையில்,  அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த அவர்,  ஒரு கட்டத்தில்  இம்மண்ணுலகை  விட்டு மறைந்தார்.  சரியாக  7 2  நாட்கள்  மருத்துவமனையில்  சிகிச்சை  பெற்ற  பின்னரே  உயிரிழந்தார்   என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா :

மறைந்த ஜெயலலிதாவிற்கு,  பின்னர்  சசிகலா  அதிமுக   பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டு,  பின்பு முதல்வராகும்  வாய்ப்பு  வரும் போது,  அவர் மீதான  சொத்து  குவிப்பு  வழக்கு  தலை  எடுக்க  தொடங்கியது. இதனிடையே அதிமுக  கட்சி இரண்டு  அணிகளாக   பிரிந்தது . ஒன்று  சசிகலா  தலைமையிலும்,  மற்றொரு  அணி  பன்னீர்  தலைமையிலும்  உள்ளது.    

அதே  72 நாட்கள் :  

இந்நிலையில்,  சசிகலாவிற்கு   எதிராக  உச்ச  நீதிமன்றம்   தற்போது தீர்ப்பு  வழங்கியது.  தீர்ப்பு வழங்கிய இந்த நாள்,  ஜெயலலிதா  இறந்து  சரியாக  72  ஆவது  நாள்  என்பது  குறிபிடத்தக்கது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!